வைகாசி விசாகத்திற்கு சிறப்பு ரயில்

img

சு.வெங்கடேசன் எம்பி கோரிக்கையை ஏற்று வைகாசி விசாகத்திற்கு சிறப்பு ரயில் இயக்கிட ரயில்வே நிர்வாகம் உத்தரவு

சு.வெங்கடேசன் எம்பி கோரிக்கையை ஏற்று வைகாசி விசாகத்திற்கு சிறப்பு ரயில் இயக்கிட ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.